கோவையில் எடப்பாடியார் பிரச்சாரம்

Spread the love
கோவை வடவள்ளியில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். உடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி