கோவையில் இன்றும் நாளையும் முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிகள்
இரண்டு நாள் பயணமாக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் கோவை வருகை
காலை 11.30 மணிக்கு விளாங்குறிச்சியில், 114.16 கோடி ரூபாய் செலவில் 3.04 ஏக்கர் பரப்பளவில், 8 தளங்ளுடன் கட்டப்பட்டுள்ள புதிய ஐ.டி., வளாகத்தை திறந்து வைக்கிறார்
மதியம், 12 மணிக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நில எடுப்பு நடவடிக்கையில் விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு விடுப்பு ஆணைகளை வழங்குகிறார்
மாலை 4 மணிக்கு தங்க நகை தொழில் அமைப்பு நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்
இதன்பின் போத்தனூரில் தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்
Leave a Reply