கோவையின் புதிய அடையாளம்: ரூ.1791 கோடியில் கட்டப்பட்ட ஜி.டி. நாயுடு உயர்மட்ட மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

Spread the love

ஜி.டி.நாயுடு மேம்பலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், ஜி.டி.கோபால், ஜி.டி.ராம்குமார், கே.ஜி.மருத்துவமனை தலைவர் பக்தவச்சலம்,
பன்னாரியம்மன் குழுமம் தலைவர் பாலசுப்பிரமணியம், அமைச்சர்கள் வே.வ.வேலு, துரைமுருகன், சாமிநாதன், முத்துசாமி, முன்னாள் அமைச்சர்
செந்தில்பாலாஜி, பொங்களுர் பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், நாடாளுமன்ற உறுப்பினர்
கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர்.