கோயம்புத்தூர் பத்திரிகையாளர்கள் நல அறக்கட்டளை சார்பாக சுண்டக்காமுத்தூர் அரசு மருத்துவமனை, பல் மருத்துவ பிரிவுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், கோயம்புத்தூர் பத்திரிகையாளர்கள் நல அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கே.வி.ஐயப்பன், இணை நிர்வாக அறங்காவலர் வி.எம். அஷ்ரப், அறங்காவலர்கள் கே.வி.கே. ஆனந்தன், அப்துல் காதர், பல் மருத்துவ பரிவு மருத்துவர் ஸ்ரீ நிரஞ்சன், அறங்காவலர் அலுவலக மேலாளர் பிரபாகரன் மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர்.
கோயம்புத்தூர் பத்திரிகையாளர்கள் நல அறக்கட்டளை சார்பாக சுண்டக்காமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள்

Leave a Reply