கேப்டவுன் சாலை புறக்கணிப்பு புகார் – எம்.எல்.ஏ. அருண்குமார் நேரில் ஆய்வு

Spread the love

கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட கேப்டவுன் நகரில் யூஜிடிக்காக தோண்டப்பட்ட தார் சாலைகளை மீண்டும் புதுப்பிக்கும் போது குறுக்கு சாலைகளை புறக்கணித்து சாலை அமைப்பதை கண்டித்து பொதுமக்கள் வைத்த கோரிக்கையை அடுத்து அதனை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் நேரில் சென்று பார்வையிட்டு மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்து தீர்வு காணும்படி அறிவுறுத்தினார். உடன் வார்டு செயலாளர் சாந்திபூசன் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.