,

குஷ்புவை கண்டித்து திமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்

kushboo
Spread the love

தமிழக அரசு வழங்கிய பெண்கள் உரிமைத் தொகையை கொச்சைப்படுத்தி பேசிய குஷ்புவைக் கண்டித்து கோவை டாடாபாத்தில் திமுக கோவை மாநகர் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அன்னம்மாள் தலைமையில், மகளிரணியினர் குஷ்பு புகைப்படத்தை செருப்பால் அடித்தும். தீ வைத்து எரித்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய மண்டல தலைவர் மீனா லோகு மற்றும் கவுன்சிலர்கள் குஷ்புவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்