,

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக 1 டன் கேக் தயாரிப்பில் ஹாஷ் 6 ஹோட்டல்…

hash 6 hotel
Spread the love

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள ஹாஷ் 6 ஹோட்டலில் 1 டன் கிறிஸ்மஸ் கேக் கலவை தயாரிக்கும் திருவிழா நடந்தது, இதில் உலர் பழங்கள் பானங்கள் கலந்து கேக் கலவை செய்தனர்,விழாவில் சிறப்பு விருந்தினர் மார்ட்டின் குரூப் ஆஃப் கம்பெனிஸ் இயக்குனர் மற்றும் சர்வதேச ரோட்டரி 3201 ரோட்டேரியன் AKRFC Dr, லீமா ரோஸ் மாட்டின் கலந்து கொண்டார், உடன் ஹாஷ் 6 ஹோட்டலின் தலைமைச் செஃப் ராஜா, ஹோட்டல் பொதும் மேலாளர் சுசின் உள்ளிட்டோர்.