காஷ்மீர் தாக்குதலுக்கு பல் சமய நல்லுறவு இயக்கம் தலைவர் முகமது ரஃபி கண்டனம்

mohammed rafi
Spread the love

ஜம்மு காஷ்மீரில் அப்பாவிகள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் மிகவும் கோழைத்தனமானது, காட்டுமிராண்டித்தனமானது. இச்செயலை வன்மையாக கண்டிக்கிறேன். ஒட்டுமொத்த தேசமும்  பயங்கரவாதத்துக்கு எதிராக தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்று  கூட வேண்டும் என்றும் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரஃபி கண்டனம் தெரிவித்துள்ளார்.