, , ,

காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம்…………….!

காவேரி
Spread the love

காவிரி விவகாரம் தொடர்பாக சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்ட நிபுணர்கள் கூட்டத்தில் பங்கேற்பு

அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், விசிக சார்பில் திருமாவளவன், எஸ்.எஸ்.பாலாஜி, காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, மமக சார்பில் ஜவாஹிருல்லா, தவாக சார்பில் வேல்முருகன், கொமதேக சார்பில் ஈஸ்வரன், பாமக சார்பில் ஜி.கே.மணி, சதாசிவம், பாஜக சார்பில் கரு.நாகராஜன், முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்பு.