கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு
காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திலுள்ள நினைவுத் தூண் முன்பு துப்பாக்கி குண்டுகள் முழங்க மாநகர போலிஸ்
கமிஷ்னர் பாலகிருஷ்ணன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
#policeman #tnpoliceoffl #TNPolice #cbepolice #cbecommisnor #cbepo #VeeraVanakkam #gunbullets #thekovaiherald
Leave a Reply