தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்று பாதிப்பால் இன்று காலமானார்.
வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார் அவரது உடல் சென்னை சாலிகிராத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்ல்ப்பட்டது.
Leave a Reply