முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழாம் ஆண்டு நினைவு நாளையொட்டி 83 ஆவது வார்டுக்கு உட்பட்ட காட்டூர் பகுதியில் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கிய பகுதி செயலாளர் காட்டூர் செல்வராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள்
காட்டூர் பகுதியில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

Leave a Reply