அன்னை வேளாங்கன்னி நகரில் பாதாள சாக்கடை பணி முடிக்கப்படாமல் உள்ளதை விரைந்து முடிக்கவும், மற்றும் சாஜ் நகரில் உள்ள பழுதடைந்த பாலத்தை அகற்றி புதிய பாலத்தை கட்டி தரும்படியும், ஸ்ரீநகர், விக்னேஸ்வரா நகர், லட்சுமி கார்டன், அன்பு நகர், தட்சன் தோட்டம், பெத்தேல் நகர், ஆஸ்கர் அவென்யூ ஆகிய பகுதிகளில் சாக்கடை வசதி, சாலை வசதி, சுகாதார வசதி, தெருவிளக்கு, குடிநீர் வசதி செய்து தருமாறும், கேப்டவுன் நகர் தார் சாலை அமைக்கும் பணிக்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி._அருண்குமார் மாநகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு அளித்தார். உடன் துடியலூர் அம்மா பேரவை பகுதி செயலாளர் கே.கவிச்சந்திர மோகன்.
கவுண்டம்பாளையம் பகுதியில் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்காக எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி. அருண்குமார் மனு



Leave a Reply