கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் மேற்கு பகுதி 16வது வார்டுக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் அத்வானி நகரில் அடிப்படை வசதிகள் வேண்டி பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுவினை கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் பெற்றுக்கொண்டு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
உடன் கவுண்டம்பாளையம் மேற்கு பகுதி செயலாளர் சின்னு (எ) சின்னசாமி, மாவட்ட, பகுதி, வட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் இருந்தனர்.



Leave a Reply