, , , , , , , , , ,

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் ஒரே கல்லீரலை இருவருக்கு பொருத்தி கே எம் சி ஹெச் மருத்துவமனை சாதனை

Spread the love

முன்னணி பல்துறை மருத்துவமனை யா ன கே எம் சி ஹெ ச்-ன் கல்லீ ரல் சி கிச்சை ப் பி ரிவா னது கல்லீ ரல் செ யலிழப்பு மற்றும்
கல்லீ ரல் மா ற்று அறுவை சி கிச்சை களுக்குப் பெ யர் பெ ற்றது. பல்வே று சி க்கல் நி றை ந்த சி கிச்சை களை வெ ற்றிகரமா க
செ ய்துள்ளது. தற்போ து மே லும் ஒரு சி க்கல் நி றை ந்த அறுவை சி கிச்சை யை வெ ற்றிகரமா க செ ய்துமுடித்து இத்துறை யில்
தனது தனி ப்பட்ட நி புணத்துவத்தை கே எம் சி ஹெ ச் மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது. அதா வது விபத்தில்
முளை ச்சா வடை ந்த நபரின் உறுப்பு தனமா க பெ றப்பட்டு ஒரே நே ரத்தி

ல் இரு நபர்களுக்கு உறுப்பு மா ற்று அறுவை சி கிச்சை
செ ய்துள்ளது. அதில் ஒருவருக்கு கல்லீ ரலுடன் சே ர்த்து சி றுநீ ரக மா ற்று அறுவை சி கிச்சை யும் மறறொ ருவருக்கு கல்லீ ரல்
மா ற்று அறுவை சி கிச்சை யும் செ ய்யப்படுள்ளது குறி ப்பி டத்தக்

கது. இதன் விபரம் வருமா று.
சா லை விபத்தில் அடிபட்ட ஒரு பதினே ழு வயது சி றுவனுக்கு மூளை சா வு ஏற்பட்டது. அந்த சி றுவனுடை ய உறுப்புகளை தா னம்
செ ய்வதற்கு குடும்ப உறுப்பி னர்கள் முன் வந்தனர். அவ்வா று தா னமா கக் கிடை த்த உறுப்புகளை சி றந்தமுறை யில்
பயன்படுத்திக் கொ ள்ளவே ண்டும் என்ற நோ க்கத்துடன் கல்லீ ரலை இரு பி ரிவுகளா கப் பி ரித்து கல்லீ ரல் மா ற்று அறுவை
சி கிச்சை க்கா க கா த்தி ருக்கு இரு வே று நோ யா ளிகளுக்கு பயன்படுத்துவது என மருத்துவர்கள் முடிவு செ ய்தனர்.
ஏற்கனவே மருத்துவமனை யில் இரண்டு பெ ரியவர்களில் ஒருவர் கல்லீ ரல் மற்றும் சி றுநீ ரகம் இரண்டும் செ யலிழந்தும்
மற்றொ ருவர் கல்லீ ரல் புற்று நோ யா ல் பா திக்கப்பட்டிருந்தா ர். வழக்கமா க இதுபோ ன்ற சூழ்நி லை களில் அவ்வா று பி ரிக்கப்பட்ட
கல்லீ ரல் ஒரு பகுதி குழந்தை நோ யா ளிக்கும், மற்றொ ரு பகுதி பெ ரியவர்களுக்கும் பொ ருத்தப்படும். இதுபோ ன்ற அறுவை
சி கிச்சை யில் இருக்கும் சி ல மருத்துவ சி க்கல்கள் மற்றும் அளவு பொ ருந்தா மை ஆகிய கா ரணங்களினா ல் ஒரே சமயத்தில்
கல்லீ ரலை இரு பெ ரியவர்களுக்கு பொ ருத்துவதில்லை .ஆனா ல் இரண்டு நோ யா ளியின் உடல் நி லை யை நன்கு ஆரா ய்ந்து ஏற்பு
திறனை உறுதிசெ ய்தபி ன் கல்லீ ரலை இரு பெ ரிய நோ யா ளிகளு

க்குப் பொ ருத்துவது என மருத்துவக் குழுவினர் முடிவு
செ ய்தனர்.
இரு மருத்துவ நி புணர் குழுவினர்கள் ஒரே நே ரத்தில் இந்த அறுவை சி கிச்சை களை வெ ற்றிகரமா க செ ய்துமுடித்தனர். இரு
நோ யா ளிகளும் ஒரு வா ரத்திற்குப் பி றகு டிஸ்சா ர்ஜ் செ ய்யப்பட்

டனர். கல்லீ ரல் மா ற்று அறுவை சி கிச்சை முடிந்து இரு
மா தங்கள் ஆகியுள்ள நி லை யில் அந்த இரு நோ யா ளிகளும் தங்களது வழக்கமா ன பணிகளை எவ்வித சி க்கல்களும் இல்லா மல்
மே ற்கொ ண்டுவருகின்றனர்.
இப்படிப்பட்ட அரிய சி கிச்சை யை திறமை யா கவும் வெ ற்றிகர

 

மா கவும் செ ய்துமுடித்து நோ யா ளிகளின் உயிரை க் கா ப்பா ற்றிய

 

கல்லீ ரல் மா ற்று அறுவை சி கிச்சை குழுவினருக்கு கே எம் சி ஹெ ச் தலை வர் டா க்டர் நல்லா ஜி பழனி சா மி மற்றும் செ யல்
இயக்குனர் டா க்டர் அருண் பழனி சா மி தங்களது பா ரா ட்டுதல்களை த் தெ ரிவித்துக் கொ ண்டனர். சி க்கலா ன
சி கிச்சை களை யும் வெ ற்றிகரமா க செ ய்துமுடிக்கும் திறனை கே எம் சி ஹெ ச் பெ ற்றுள்ளதா ல் உயர்தர கல்லீ ரல் அறுவை
சி கிச்சை பெ றுவதற்கா க மக்கள் பெ ருநகரங்களை நா டிச் செ ல்லவே ண்டிய தே வை யில்லை என்று அவர்கள் மே லும்
தெ ரிவித்தனர்.