கோவை கவுண்டம்பாளையம் தொகுதி, வெள்ளைமடை ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் திறந்தவெளி கலையரங்கத்துக்கு கான்கிரீட் அமைக்கும் பணியை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் துவக்கிவைத்தார். உடன் ஒன்றிய செயலாளர் சுப்ரமணியம், நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கலையரங்கத்துக்கு கான்கிரீட் அமைக்கும் பணியை துவக்கிவைத்தார் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார்



Leave a Reply