,

கணுவாய் எம்.ஐ.எஸ்.ஜே பள்ளிவாசல் ஜமாத்தில் மருத்துவ முகாம்கள்

medical camp
Spread the love
கோவை கணுவாய் எம்.ஐ.எஸ்.ஜே பள்ளிவாசல் ஜமாத் சார்பாக குளிர் கால நோய்களுக்கு ஆங்கில மருத்துவ முகாம் கிருபா மருத்துவமனை டாக்டர். டென்னிஸ் கோவில் பிள்ளை தலைமையிலும், நீண்ட கால நோய்களுக்கு மருதம் சித்தா கிளினிக் டாக்டர் என். அப்துல் அஜீஸ் தலைமையிலும் சித்த மருத்துவ முகாம் ஆகியவை பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது . இந்த மருத்துவ முகாமினை  ஏற்பாடு செய்த ஜமாத் தலைவர் அயூப் கான் மற்றும் பள்ளி  நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.