மதுக்கரை மெயின்ரோடு லிண்டஸ் கார்டன் திருமண அரங்கில் நடைபெற்ற கணபதி சில்க்ஸ் இல்ல திருமண விழாவில் ஜி.முருகன்,எம்.ஏமாதேவி மகன் ஜி. எம். அருணாச்சலம் – பா. சௌமியா திருமண வரவேற்பு விழாவில், முன்னாள் சட்டமன்ற உறூப்பினர் நா.கார்த்திக் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்வில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வீனஸ் மணி, அருள்மிகு.கோனியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் வி. லட்சுமணன், ரவி பொன்னுச்சாமி கலந்து கொண்டனர்.
கணபதி சில்க்ஸ் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்



Leave a Reply