கோவை ஒலம்பஸ் அங்காளம்மன்,பிளாக் மாரியம்மன் கோவிலில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாமி தரிசனம் செய்தார், உடன் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்Ex.MLA, வட்ட செயலாளர் சண்முகசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் மு.ம.ச.முருகன், பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன், அறங்காவலர் குழு தலைவர் வி.உதயகுமார்,குழு உறுப்பினர்கள் ஜி.ராஜேந்திரன்,கே.வீரசாமி வட்டக்கழக செயலாளர் சண்முகசுந்தரம், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சஞ்சய், பீளமேடு பகுதி 2 செயலாளர் மா.நாகராஜ், மாமன்ற் உறுப்பினர் ராஜேஷ்வரி மேகநாதன்,கமலகன்னன்
பொதுக்குழு உறுப்பினர் வே.நா .உதயகுமார் வட்ட செயலாளர் அமானுல்லா உள்ளிட்டோர்.
ஒலம்பஸ் கோவிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ்…

Leave a Reply