மறைந்த நடிகரும் தேமுதிக தலைவரும் விஜயகாந்த் அவர்களுக்கு மதுரையில் சிலை வைக்க பட உள்ள நிலையில் கோவை குனியமுத்தூரை சேர்ந்த நகை வடிவமைப்பாளர் யு.எம்.டி. ராஜா களிமண்ணில் ஒரு அடி உயர சிற்பத்தை வடிவமைத்துள்ளார்
ஒரு அடி உயர விஜயகாந்தின் சிலையை வடிவமைத்தார் யு.எம்.டி. ராஜா

Leave a Reply