ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா கோயம்புத்தூரில் உள்ள அதன் பாதுகாப்பு ஓட்டுநர் கல்வி மையத்தில் (SDEC) சாலைப் பாதுகாப்பு நிகழ்ச்சியை நடத்தியது, இதில் ஐன்ஸ்டீன் கிட்ஸ் இன்டர்நேஷனல் ப்ரிஸ்கூல் மற்றும் டைம் கிட்ஸ் ப்ரிஸ்கூல் சேர்ந்த இளம் மாணவர்கள் சாலைப் பாதுகாப்பு வகுப்புகளிள் ஈடுபட்டனர்.
ஐன்ஸ்டீன் கிட்ஸ் இன்டர்நேஷனல் ப்ரிஸ்கூல் மற்றும் டைம் கிட்ஸ் ப்ரிஸ்கூல் சார்பில் சாலைப் பாதுகாப்பு வகுப்பு



Leave a Reply