கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதி உடையாம்பாளையம் ஏடி காலனி பகுதியில் கழிப்பறை கட்டும் பணியை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் நேரில் பார்வையிட்டார். உடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.
ஏடி காலனி பகுதியில் கழிப்பறை கட்டும் பணியை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார்

Leave a Reply