,

எஸ்.பி.வேலுமணி அண்ணன் மகனை வாழ்த்திய நடிகர் ரஜினிகாந்த்

rajinikanth
Spread the love

அண்ணன் எஸ்.பி.வேலுமணி அண்ணன் மகன் திருமண விழாவிற்கு நேரில் கலந்து கொள்ள முடியாத காரணத்தால், மணமக்களை தனது இல்லத்திற்கு அழைத்து  நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  வாழ்த்தினார்.  உடன் எஸ்.பி.வேலுமணியின் அண்ணனும் நல்லறம் அறக்கட்டளை தலைவருமான  எஸ்.பி.அன்பரசன்.