, , ,

‘எப்போ வருவாரோ’ நிகழ்ச்சியில் அருளாளர் ரமணர் குறித்து சுவாமி தத்தாத்ரேயர் ஆன்மீக உரை

sri krishna sweets
Spread the love

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற ‘எப்போ வருவாரோ’ நிகழ்ச்சியில் அருளாளர் ரமணர் குறித்து சுவாமி தத்தாத்ரேயர் ஆன்மீக உரையாற்றினார்.