முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டும், எல்லையில் மக்களுக்காக போராடும் இராணுவ வீரர்களுக்குகாகவும் எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் சார்பாக காலக்காலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர்கள் ஜி.பி சுப்பிரமணியம், சுகுமார், தேவராஜ், மற்றும் எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணைச் செயலாளர் மனோஜ் குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
எடப்பாடி பழனிச்சாமியின் 71 ஆவது பிறந்தநாள் – சிறப்பு பூஜை செய்தார் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார்

Leave a Reply