முன்னாள் அமைச்சர் உடுமலைப்பேட்டை கே. ராதாகிருஷ்ணன் தனது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
எடப்பாடியாரை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து பெற்ற உடுமலை கே.ராதாகிருஷ்ணன்

Leave a Reply