,

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி

Spread the love

திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளர் தயாநிதி மாறன் வழிகாட்டுதலில், கோவை வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியை கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.அ.ரவி தொடங்கி வைத்தார்.

வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் தளபதி தியாகு தலைமையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள்  ஆறுமுக பாண்டி,தனகுமார், சரவணன், பாலசுப்ரமணி, முபாரக், கோபி, வினோத்குமார், சதீஸ், பாபு, தலைமை செயற்குழு உறுப்பினர் சோமு என்கிற சந்தோஷ், பகுதி செயலாளர்கள் கார்த்திக் செல்வராஜ், குனியமுத்தூர் லோகு, பூங்கா ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.