உதயநிதிஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு  மின்னொளி இளந்தலைவர் கோப்பைக்கான ஐவர் கால்பந்து போட்டி

Spread the love

கோவை தெற்கு மாவட்ட தி.மு.க மாணவர் அணி சார்பில்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு

மின்னொளி இளந்தலைவர் கோப்பைக்கான ஐவர் கால்பந்து போட்டி சூலூர் நம்ம டர்ம் மைதானத்தில் நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக்கோப்பையும் ரொக்கப்பரிசினையும் கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் வழங்கினார் தெற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சூலூர் R.பிரபு ஏற்பாட்டில் சூலூர் பேரூர்க்கழக செயலாளர் சு. கவுதமன் வறவேற்புரையில் நடைபெற்ற இவ்விழாவில் சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன்,கருமத்தம்பட்டி நகரக்கழக செயலாளர் நிதயா க.மனோகரன் மதுக்கரை ஒன்றிய துணை பெருந்தலைவர் MRR பிரகாஷ்,பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் P.S.செல்வராஜ்,பொதுக்குழு உறுபினர் ரகுதுரைராஜ், துணைத்தகைவர் சோலை கணேசுமுன்னாள் பேரூர் கழக செயலாளர்கள் சூ.அ.செல்வராஜ், சூ.ஆ,ஜெகநாதன் சுற்றுச்சூழல் அணி சூ.ஆ.விஜயகுமார் , உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்