தந்தை பெரியார்-புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு உடுமலை சட்டமன்றத் தொகுதி-பொள்ளாச்சி தெற்கு (மேற்கு) ஒன்றிய அத்மிக சார்பாக சீனிவாசபுரத்தில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஒன்றிய கழகச் செயலாளர் மு.இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி அதிமுக செயலாளர்கள் பி.நரிமுருகன், மா.சுந்தரராஜ். ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் என்.கார்த்திகேயன், சு.முருகானந்தம், என்.பூபதி, ஆ.செந்தில்குமார், து.இரவீந்திரன், சி.டி.சந்திரன், என்.சர்தார், அ.குணசேகரன், கே.செல்வராஜ், ஆ.மகேஸ்வரன், பாம்பே என்.இராஜன், ஆர்.துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
உடுமலையில் தந்தை பெரியார்-புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு அதிமுகவினர் அஞ்சலி

Leave a Reply