கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதி, மாநகராட்சி வார்டு எண் : 4 உட்பட்ட பகுதிகளில் உள்ள தெரு விளக்குகள் பழுதடைந்துள்ளதை சரி செய்து தரும்படி மக்கள் இன்று கோரிக்கை வைத்தனர் அதை உடனடியாக செய்து தருமாறு மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து அறிவுறுத்தினார் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்
பி ஆர் ஜிஅருண்குமார் உடன் வர்த்தக அணி மாவட்ட செயலாளர் அர்ஜுனன் அவர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்
உடனடி நடவடிக்கை எடுத்த பி.ஆர். ஜி. அருண்குமார் – தெரு விளக்கு சிக்கலுக்கு விரைவில் தீர்வு

Leave a Reply