, , ,

உக்கடம் மேம்பாலம் இன்று திறக்கப்படுவதை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரம்……….

ukkadam palam-02
Spread the love

உக்கடம் மேம்பாலம் இன்று திறக்கப்படுவதை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூபாய் 470 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆற்றுப்பாலம் உக்கடம் மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளார் இப்படத்தில் இருந்து பொள்ளாச்சி பாலக்காடு பேரூர் செல்வபுரம் ஆகிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஊர்களுக்கு விரைந்து செல்லும் வகையில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது உக்கடம் பேருந்து நிலையம் அருகில் மேம்பால திறப்பு விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது முன்னிட்டு உக்கடம் பேருந்து நிலையம் டவுன்ஹால் செல்வபுரம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் போக்குவரத்து போலீசாரும் போக்குவரத்தை சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.