,

இலங்கை வர விசா தேவையில்லை…. – இலங்கை அரசு அறிவிப்பு…

srilanka
Spread the love

2024 அக்டோபர் 1 முதல் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை வர விசா தேவையில்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த 35 நாடுகள் பட்டியலில் இந்தியா, இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, டென்மார்க், போலந்து, கஜகஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், நேபாளம், இந்தோனேசியா, ரஷ்யா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.