இன்டர்நேஷனல் முதலியார் மற்றும் பிள்ளைமார் அசோசியேஷன் பிசினஸ் பிரிவுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு new நடைபெற்றது.
தன் தலைமை சிவாலையே அருணாச்சல முதலியார் ஆசிர்வாதத்துடன் ஸ்டார்க் மோட்டார் இம்பெக்ஸ் பொது செயலாளர் முத்துசாமி, ஷார்ப் பம்ப்ஸ் இன்டெக்ஸ் மாநில துணைத்தலைவர் கே கே ராஜன், என் வி ஆர் ஓ என் பார்மா உறுப்பினர் சந்தோஷ் பிள்ளை, பொருளாளர் சண்முக ராஜ் மற்றும் ஐடிசி உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து ஐடிசி தலைவராக ஸ்ரீ ஐங்கரன் டெக்ஸ்டைல்ஸ் அங்கு ஐயப்பனை தலைவராகவும், ஸ்ரீ அண்ணாமலையார் ஆட்டோ ஏஜென்சிஸ் சண்முகநாதனை துணைத் தலைவராகவும். பிராண்டிங் மற்றும் மார்க்கெட்டிங் நாகராஜை செயலாளர் மற்றும் பொருளாளராகவும் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இன்டர்நேஷனல் முதலியார் மற்றும் பிள்ளைமார் அசோசியேஷன் பிசினஸ் பிரிவுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு



Leave a Reply