கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் செயல்படுத்த காரணமாக விளங்கிய வி.கே.பழனிசாமி கவுண்டர், பாரத ரத்னா சி.சுப்பிரமணியம், பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோரின் திருவுருவச் சிலை மற்றும் அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பானுமதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில் அண்ணா உட்பட பலர் உள்ளனர்
ஆழியாறு திட்டம் செயல்படுத்த காரணமாக இருந்தவர்களின் திருவுருவச் சிலை மற்றும் அரங்கம் அமைக்கும் பணி – அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்

Leave a Reply