,

ஆந்திர மாநிலம் நெல்லூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கோவை மாவட்ட காங்கிரசினர்

congress
Spread the love

ஆந்திர மாநிலம் நெல்லூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கொப்புல ராஜுவுக்கு ஆதரவாக கோவை 74 வது வட்டம் மாமன்ற உறுப்பினர் ஏ எஸ் ஷங்கர் தலைமையில் கிஷோர் குமார் வழிகாட்டுதலில் கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் சங்கனூர் எஸ் ஸ்ரீதரன், வழக்கறிஞர் செந்தில் குமார், வெற்றிலை கருப்புசாமி, ஆர் கே ரவி ஆவின் சந்திரன், ராஜமாணிக்கம், காமராஜ், துல்லா சண்முகராஜன், மேட்டூர் மணி, அமுல்ராஜ், இளைஞர் அணி ஸ்ரீதர் விஜூ ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்