,

ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை – திருமாவளவன் 

tholthirumavalavan
Spread the love

கும்பகோணம் அடுத்த சோழபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “டெல்லியில் உள்ளது போல் தமிழகத்தில் ஆட்சியை பிற கட்சிகளோடு பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலையில் திமுக, அதிமுக இல்லை. மக்களின் செல்வாக்கு ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் உள்ளது. எனவே ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பேசினார்.