ஆடி முதல் வெள்ளி

Spread the love

ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு கோவை பெரியகடைவீதி மாகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு 1000 கண் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு கோவை புலியகுளம் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
 ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ரத்தினபுரி கருமாரியம்மன் கோவிலில் நுழைவு வாசலில் புற்றுக்கண் வடிவ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.