, ,

ஆகஸ்டு 13ந்தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்…….

ministry
Spread the love

தமிழக அமைச்சரவை கூட்டம் ​ஆகஸ்ட் 13​ ஆம் தேதி கூடுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.​ இது​குறித்து தொடர்பாக தமிழ்நாடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் ஆக. 13 ஆம் தேதி காலை 11 மணிக்கு அமைச்சரவை கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் விவாதிக்கப்படும் பொருள்கள் குறித்த குறிப்பு தனியே அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.