அலங்காநல்லூர் ஸ்ரீ கூடலிங்க சுவாமி ஸ்ரீ கூட முடைய அய்யனார் சுவாமி மண்டல அபிஷேகம்

Spread the love

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் , மறவர் பட்டி கிராமத்தில் முதலாவதாக அமைந்துஅருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ கூடலிங்க சுவாமி ஸ்ரீ கூட முடைய அய்யனார் சுவாமி ஆகிய தெய்வங்களுக்கு, மண்டல அபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது . இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மற்றும் கே. எ .பி. பங்காளிகள் செய்திருந்தனர்.