மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கோவை நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட உள்ள கணபதி ராஜ்குமார், தமிழக வீட்டு வசதித்துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக், கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி,கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன். தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ரகு, அன்னூர் சுப்பிரமணியம்.
அமைச்சர் முத்துசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார் கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

Leave a Reply