அமைச்சர் சேகர் பாபுவை சந்தித்தார் ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் சிவ கணேஷ்

Spread the love

பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவரும், கோவை ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளாருமான சிவ கணேஷ் சென்னையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவை சந்தித்தார்.