,

அதிமுக வேட்பாளருக்கு வாக்குசேகரித்த சட்டமன்ற உறுப்பினர்கள் கே.ஆர்.ஜெயராம், அம்மன் கே.அர்சுனன்

kr jayaram
Spread the love

கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் ஆதரித்து, சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதியில், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்சுனன், கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் பொதுமக்களிடம் வாக்குசேகரித்தனர். உடன், அ.தி.மு.க பகுதி கழக செயலாளர்கள் சாரமேடு சந்திரசேகரன், சுபம் மணிகண்டன், வெள்ளியங்கிரி, மெளனசாமி, சிவக்குமார், உலகநாதன், குமரவேல், சண்முகசுந்தரம், சிங்காநல்லூர் பகுதி செயலாளர் சிவகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.