அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளராக டாக்டர் லீமா ரோஸ் மார்டின் நியமனம்

Spread the love

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் டாக்டர் லீமா ரோஸ் மார்டின் அவர்கள் இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.