அதிமுகவின் அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார். கட்சி தலைமைக்கு எதிராக பேசியதாகவும், விதிகளை மீறி செயல்பட்டதாகவும் கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து செங்கோட்டையன் கூறுகையில், கழகத்தில் இருந்து நீக்கியதற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.
அதிமுக பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்



Leave a Reply