அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைகள் கூட்டம்

Spread the love

கோவை அதிமுக மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைகள் கூட்டம் நடந்தது.
இதில் கோவை மாநகர் மாவட்டம் செயலாளர் அம்மன் அர்சுனன் MLA அவர்கள், கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி ஆர் இளைஞரணி செயலாளர் KR ஜெயராம் MLA அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் AK செல்வராஜ் MLA அவர்கள், கழக செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.. நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் மெளனசாமி, சிங்கை பாலன், பீளமேடு துரைசாமி, லாலிரோடு ராதா, மணிகண்டன், சக்திவேல், பப்பாயா ராஜேஷ், ரம்யா வேணுகோபால், விமல் சோமு, ஜெயகோபால், வட்ட கழக செயலாளர்கள் ராஜ்குமார், செல்வராஜ், யுவராஜ், ஆடலரசு, சரவணன், அரசு முருகன், விவேகானந்தன் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.