முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழாம் ஆண்டு நினைவு நாளையொட்டி கோவை அவிநாசி சாலை உள்ள ஜெயலலிதா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் செ.மா வேலுச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன். கே.ஆர்.ஜெயராம், பகுதி செயலாளர் காட்டூர் செல்வராஜ், புரட்சித்தம்பி, கணேஷ், சிவக்குமார், செல்வகுமார், இலைக்கடை ஜெயபால், விமல், சோமு, பப்பாயா ராஜேஷ், முன்னாள் துணை மேயர் லீலா உன்னி, சி டி ஜப்பார், ராமச்சந்திரன், மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன், பாலமுரளி, கே எம் கமலக்கண்ணன் மற்றும் அதிமுக நிர்வாகிகள்.
அதிமுக கோவை மாநகர மாவட்ட சார்பில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை



Leave a Reply