கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக பேரறிஞர் அண்ணா அவர்களின் 116வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு, முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில், தேமுதிக விஜய் பிரபாகரன் , சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், கே ஆர் ஜெயராம், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் முன்னாள் அமைச்சர், செ ம.வேலுச்சாமி, பீளமேடு துரைசாமி, பார்த்திபன், சிங்கை காட்டூர் செல்வராஜ் மாநகராட்சி மன்ற உறுப்பினர் பிரபாகரன் பாலன், பொன்ஸ் (எ) பொன்னுச்சாமி, சார்பு அணி செயலாளர்கள் பிரபாகரன், லாலி ரோடு ராதா, புரட்சித்தம்பி, மணிகண்டன், கே.கே.சக்திவேல்,பகுதி கழக செயலாளர்கள் காட்டூர் செல்வராஜ், ராமநாதபுரம் பகுதி செல்வகுமார் சாரமேடு சந்திரசேகர், சிவக்குமார், சுபம் மணிகண்டன், உலகநாதன், மௌனசாமி, வெள்ளிங்கிரி, கனகராஜ், நடராஜ், ராஜ்குமார், இலக்கடை ஜெயபால், வார்டு செயலாளர்கள், மாவட்ட, பகுதி, வட்ட, சார்பு அணி நிர்வாகிகள், கழக தொண்டர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அண்ணா சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினர்

Leave a Reply