,

அண்ணாமலையிடம் வாழ்த்து பெற்ற கோவை பாஜக தலைவர் ரமேஷ்குமார்

Spread the love

கோவை பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரமேஷ் குமார் தஞ்சாவூரில் மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது மாநில பொதுச்செயலாளர்கள் ஏபி முருகானந்தம் மற்றும் கருப்பு முருகானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.