தீபாவளி பண்டிகையை முன்னட்டு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் நேரு நகர் லயன்ஸ் சங்கம் சார்பில் கோவை காந்திபுரத்தில்
களை அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய செயல் செயலாளர் மற்றும்
பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மகாகவி பாரதி
மண்டல தலைவர் லயன் செந்தில்குமார் தலைமையில் சிறப்பு விருந்தினர் கோவை மாநகர கிழக்கு போக்குவரத்து உதவி ஆணையாளர் சேகர் வழங்கினார்,உடன் நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் சுப்பு,பொருளாளர் திட்டம் பொறியாளர் தேஜஸ்வினி, மெரிட் லயன்ஸ் சங்கத்தின் வட்டார தலைவர் சந்திரசேகர்,பீளமேடு கிங்ஸ் லயன்ஸ் சங்கத்தின் வட்டாரத் தலைவர் பழனிசாமி, கோவை மண்டல தலைமை நிலைய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நல்லதம்பி, கிரீஸ், சண்முகவள்ளி, பாபு மற்றும் காவல்துறை போக்குவரத்து உதவி ஆய்வாளர் அன்பழகன்மற்றும் ,ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் நேரு நகர் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு புத்தாடை

Leave a Reply